அகதி முகாம்களில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
160
Europe Refugees Centers Pushing Refugee Woman Prostitution

(Europe Refugees Centers Pushing Refugee Woman Prostitution)

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த அகதி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பல்கள் பற்றிய அதிர்ச்சி செய்தி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

ஆசிய அகதி முகாம்களில் மட்டுமல்ல , ஐரோப்பிய அகதி முகாம்களில் கூட இந்த விபச்சார கும்பல் செயற்படுகிறதாம்.

இளம் வயது அகதிகள் ,சிறுவர் ,சிறுமிகள் தான் அதிக அளவில் விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர். அகதிகள் விடுதி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் அங்கு தங்கியிருக்கும் அகதிகளிடம் பணம் கொடுப்பதாக கூறி விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள். இளம் வயது பெண்கள் அதிக விலைக்கு போகிறார்கள்.

Europe Refugees Centers Pushing Refugee Woman Prostitution

தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கூறுகையில் ஒரு அகதி பெண்ணை விபச்சாரத்தில் தள்ளினால் தனக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கிடைபாதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் 30 லிருந்து 40 டாலர்கள் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.

மேலும் , ஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் 75 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாவாதாகவும் ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அகதிகளை விபச்சார கும்பலில் இருந்து பாதுகாக்கும் திட்டத்துக்கு சமுக பாதுகாப்பு நிறுவனங்கள் முன்வந்தாலும் இவற்றை சரியான ஆதாரங்களுடன் கையாள முடியவில்லை என கவலை தெரிவிக்கப்படுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here