ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

0
406
America Provincial Government Appoints Obama Work Judge

(America Provincial Government Appoints Obama Work Judge)

ஒபாமா என்றாலே தெரியாதவர்கள் இல்லை எனலாம். அமெரிக்க அதிபராக அவர் போட்டியிட்டு வென்ற சமயம் , உலகத்தில் புதிதாக ஏதோ புரட்சி நடந்து விட்டது போல எல்லோருமே அதை பற்றியே பேசிக்கொண்டார்கள்.

அமெரிக்க மக்களுக்கு மட்டுமன்றி உலகத்தவர் எல்லோராலும் விரும்பப்படும் ஒரே தலைவர் என்றால் அது பராக் ஒபாமா தான்.

America Provincial Government Appoints Obama Work Judge

இரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஏற்கனவே சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று குடும்பத்தினர்களுடன் காலத்தை கழித்து வருகிறார்.

பதவி காலம் முடிந்த ஒபாமா தனது குடும்ப செலவுகளுக்கு பல்வேறு வகைகளில் பணம் சம்பாதித்து வருகிறார்.சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துவது புத்தகம் எழுதுவது, ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை செய்து அதன் மூலம் பணத்தை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு புதிதாக பதவி ஒன்று தேடிவந்துள்ளது. ஒபாமா விரும்பினால் அவருக்கு நீதிபதி பதவி தர தயார் என இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஒரு நீதிபதிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருப்பதால் அவருக்கு இந்த பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமா நீதிபதி பதவி ஏற்க எல்லா தகுதிகளும் உள்ளன. அவர் முறைப்படி சட்டப்படிப்பு படித்துள்ளார்.

நீதிபதி பதவியை ஒபாமா ஏற்பாரா இல்லையா என பெருத்த ஆர்வம் மக்களிடத்தில் உள்ளதாம்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here