வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

0
1288
Hollywood Harvey Weinstein Rape Itali Actress Annabella Sciorra

(Hollywood Harvey Weinstein Rape Itali Actress Annabella Sciorra)

சர்ச்சைக்குரிய ஹாலிவூட் பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இன்னமும் ஓயவில்லை.

ஒரு மனிதர் இந்தளவுக்கு காம வெறி பிடித்து அலைந்திருக்குறார் என்பதை நம்ப முடியாமல் ஹாலிவூட் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போய்யுள்ளது.

Image result for hollywood harvey Weinstein

அமெரிக்காவில் ‘தி சோப்ரனோஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த இத்தாலிய அமெரிக்க நடிகை ஆனபெல்லா ஸ்கியோரா, தன்னையும் ஹார்வி பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.

1992ல் நியுயார்க்கில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து நடிகை ஆனபெல்லா ஸ்கியோராவை வன்புணர்ச்சி செய்தாராம் இந்த ஹார்வி.

இந்த சம்பவத்திற்குபிறகு தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகள் தான் ஹார்வியால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக ஆனபெல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image result for Itali Actress Annabella Sciorra hot

கடந்த வியாழனன்று, நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி, 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

அந்த அதிர்ச்சி முடிவதற்குள் அடுத்த சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

இதுவரை ஹார்வி வைன்ஸ்டீன் மீது 50ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு முதல் பாலியல் துன்புறுத்தல் வரை விதம் விதமான குற்றச்சாட்டுக்களை அடுக்கி விட்டுள்ளனர்.

இந்த ஹார்விக்கு ஏன் தான் இம்புட்டு ஆசை வந்து தொலைத்ததோ தெரியவில்லை.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here