செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து அமைச்சர்!

0
197
England Minister Ordered Girl Assistant Buy Sex Toy

(England Minister Ordered Girl Assistant Buy Sex Toy)

செக்ஸ் பொம்மைகள் இன்றைய இளைய சமுகத்தில் மிகவும் விருப்பத்துக்குரிய ஒன்றாக மாறி கொண்டே வருகின்றது.

ஆனால் இந்த செக்ஸ் பொம்மைகளை இங்கிலாந்தின் அமைச்சர் ஒருவர் தனது மனைவிக்கு வாங்கியுள்ளாராம்.

அதிலும் அவர் செக்ஸ் பொம்மையை வாங்க சொல்லி உத்தரவிட்டது அவரின் பெண் உதவியாளரிடம் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் அமைச்சர் ஒருவரும், 3 எம்.பி.க்களும் தங்கள் பெண் உதவியாளர், பெண் ஊழியர்கள் மற்றும் பல பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், மார்க் கார்னியர் எனப்படும் அமைச்சர் ஒருவர் தாமாக முன்வந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் கொடுத்திருக்குறார்.

 

ஆனால் அவர் செக்ஸ் பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கவில்லையாம். உதவியாளரிடம் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய 2 செக்ஸ் பொம்மை வாங்கி வரும்படி தான் கூறினாராம்.

It follows allegations the 54-year-old father of three asked his assistant Caroline Edmondson, pictured, to buy two vibrators and called her ¿sugar t*ts¿

அட ஏன் இரண்டு செக்ஸ் பொம்மை என்றா கேட்கின்றீர்கள்? இதில் ஒன்று அவரது மனைவிக்கும், மற்றொன்று அவரது தொகுதி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கும் கொடுப்பதற்காக வாங்கி வர சொன்னாராம்.

அமைச்சரின் செக்ஸ் பொம்மை கதையை கேட்டு அந்த பெண் உதவியாளர் கோபத்தில் வெளியே போய் விட்டாராம்.

இதற்கு அமைச்சர் என்ன கூறுகிறார் தெரியுமா? நான் செக்ஸ் பொம்மை வாங்க சொன்னதை செக்ஸ் தொல்லையாக கருத முடியாது. பயன்பாட்டுக்காக சாதனங்களை வாங்கி வர உதவியாளரிடம் சொல்வது சாதாரணமான வி‌ஷயம் தான். என்று அசால்டாக கூறியிருக்குறார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here