கர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொண்ட அமெரிக்க பெண்!

0
28765
American Dating Interested Pregnant Woman Sex Many Male Friends

(American Dating Interested Pregnant Woman Sex Many Male Friends)

கர்ப்பகாலத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

ஆனால் அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணி பெண் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொண்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பல ஆண்களுடன் டேட்டிங் செல்வது மிகவும் பிடிக்கும் என்பதால் கர்பகாலத்தில் கூட பல்வேறு நபர்களுடன் டேட்டிங் சென்று வந்தேன் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

American Dating Interested Pregnant Woman Sex Many Male Friends

ஷீலா ஸ்கை என்ற பெண்ணுக்கு தற்போது 2 வயதில் குழந்தை உள்ளது.
தனது வாழ்க்கை பற்றி அப்பெண் கூறியதாவது: திருமணம் ஒருபோதும் செய்து கொள்ளமாட்டேன், அதிலும் கொஞ்சம்கூட ஈடுபாடு இல்லை.

ஒரு நல்ல ஆண்மகனுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அவருடன் என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

அதனால் அப்படி பட்ட ஆண்மகனை அடையும் வண்ணம் பல பேருடன் டேட்டிங் சென்றேன் என்று கூறியுள்ளார் இந்த வினோத பெண்மணி.

என்ன தான் டேட்டிங் மேல் வெறி இருந்தாலும் , கர்ப்ப காலத்தில் கூட அப்படி செய்வார்களா என்று பலரும் இவரின் கருத்துக்கு விசனம் தெரிவித்து வருகின்றனர்.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here