பழைய பேப்பர் கடையில் போடப்பட்ட ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள்!

0
211
Tamil Nadu Smart Ration Card Applications Found Dustbin

(Tamil Nadu Smart Ration Card Applications Found Dustbin)

இந்தியாவில் தமிழக அரசு ரேசன் அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட்கார்டுகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் ரேசன் கார்டு இல்லாதவர்கள் நேரடியாக ஸ்மார்ட்கார்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் இந்த விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை அருகேயுள்ள கண்ணமங்கலம் பெரிய மசூதி பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள் சிதறிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tamil Nadu Smart Ration Card Applications Found Dustbin

இதேபோல் இன்னும் எத்தனை பகுதிகளில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள் பழைய பேப்பர் கடைக்கு சென்றதோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியரிடம் முறையிட உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல , ஸ்மார்ட் கார்ட் விண்ணப்பதாரிகளின் படங்களுக்கு பதிலாக நடிகைகள் , கடவுள்களின் படங்கள் இணைக்கப்பட்டு குளறுபடிகள் நடைபெற்றமை தெரிந்ததே.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here