நிர்வாண புகைப்பட சர்ச்சையில் அவுஸ்திரேலிய பாடகி!

0
1488
Australian Female Singer Sia Furler Releases Nude Photo

(Australian Female Singer Sia Furler Releases Nude Photo)

பெரும்பாலான பெண் பிரபலங்களை பொறுத்தவரை , தமது நிர்வாண படங்களை வெளியிடுதல் என்பது ஒரு வியாபார உத்தியாகவே உள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரபலங்களாக கொண்டாடப்பட்ட பலர் தமது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே எடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

டேவிட் குவெட்டா, தி வீக்கென்ட் போன்ற பாடகர் மற்றும் இசைக் குழுக்களுடன் பாடி வரும் இவர், முகமூடி மற்றும் இறகுகளைப் பயன்படுத்தி, பொதுவெளியில் எப்போதும் தனது முகத்தை அவர் மூடிக்கொள்வார்.

பெண் ஒருவரின் பின்புறத்தைக் காட்டும் மங்கலான படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், “என் நிர்வாண புகைப் படத்தை விற்பனை செய்ய யாரோ முயன்றுள்ளார். உங்களை பணத்தை வீணாக்காதீர்கள். இதோ இலவசமாகவே இங்கு அது உள்ளது. கிறிஸ்மசைக் கொண்டாடுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

 

ஒரு நிறுவனத்தின் முத்திரையைக் கொண்டுள்ள அந்தப் படம், அந்தப் பாடகியின் மேலும் 14 படங்கள் இருப்பதாகவும் ஒரு செய்தியைக் கொண்டுள்ளது.

அவரது ‘எவிரிடே இஸ் கிறிஸ்துமஸ்’ எனும் இசைத்தொகுப்பு பற்றி பிரபலபடுத்தும் நோக்கிலேயே இவ்வாறு நிர்வாண படத்தை அவர் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Australian Female Singer Sia Furler Releases Nude Photo

எதுவாகிலும் நிர்வாண படத்தை பார்த்த அவரின் இரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போய் உள்ளனராம்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here