பிரான்சில் 300,000 பேர் சட்டரீதியற்ற பணிகளில் உள்ளனர்!

0
173
France Home minister Says 300000 Refugees Obsessed Illegal Jobs

(France Home minister Says 300000 Refugees Obsessed Illegal Jobs)

பிரான்ஸில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் சுமார் 300,000 பேர் சட்ட ரீதியற்ற முறையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் கிரார்ட் கொலம்ப் கூறியுள்ளார்.

பிரான்சில் ஆசியா , ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை சேர்ந்த பலர் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முறையற்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் கிரார்ட் கொலம்ப் தெரிவித்துள்ளார்.

வலதுசாரி பிரதிநிதிகளுடன் சட்டமன்றத்தில் நடந்த 2018-க்கான குடியேற்ற வரவு செலவு திட்ட விவாதத்தின் போதே இந்த கருத்துக்களை கிரார்ட் கொலம்ப் கூறியுள்ளர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குடியேற்றத்தின் புள்ளிவிவரங்களில் எந்த மர்மமும் இல்லை. தஞ்சம் கோருவோரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கொள்கையை தொடர முயல்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் முறையற்ற முறையில் குடியேறியவர்களை நீக்கும் சதவீதம் 6.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய குடியேற்ற சட்டமூலமானது குடியேற்றம் மற்றும் புகலிடத்துக்கு  1.38 பில்லியன் யூரோக்களாக உயர்த்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரஞ்ச் மொழியை அகதிகள் கற்று கொள்ளுதல் அவர்களை நாட்டுடன் ஒருங்கிணைக்க உதவும் என அமைச்சர் கிரார்ட் கொலம்ப் கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here