விமான புகையில் ஆணுறுப்பு வரைந்து சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க போர் விமானி!

0
3993
American Navy Fighter Jet Pilot Paint Giant Penis Navy Apologizes

(American Navy Fighter Jet Pilot Paint Giant Penis Navy Apologizes)

அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை.

American Navy Fighter Jet Pilot Paint Giant Penis Navy Apologizes

இவ்வாறான விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது.

வாஷிங்டனில் அமைந்துள்ள ஒகனோகன் நகரத்தின் மேலாக கடந்த வியாழக்கிழமை கடற்படை போர் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த விமானம் தலைகீழாக பறந்து சாகசம் செய்தது. விமானத்தில் இருந்து வெளிப்பட்ட புகையில் ஆணுறுப்பின் படம் போல் வானில் தெரிந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The Navy said the jet's pilot left behind a 'condensed air trail' featuring the obscene image

இதுகுறித்து அறிந்த அமெரிக்க கடற்படை, தனது போர் விமானியின் செயல்பாட்டுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக கடற்படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், போர் விமானியின் பொறுப்பற்ற செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட விமானியின் செய்கை முரணானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here