கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணுவாயுதங்களை சோதிக்க போகும் சீனா!

0
167
China Testing Nuclear Ballistic Missile Dongfeng-41 Next Year

(China Testing Nuclear Ballistic Missile Dongfeng-41 Next Year)

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரிப்பு செய்து சோதனை நடத்தியது.

China Testing Nuclear Ballistic Missile Dongfeng-41 Next Year

இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.

அதுமட்டுமன்றி இந்த பத்து அணுகுண்டுகளும் வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகனை ஏற்கனவே 7 முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-வது தடவையாக அடுத்த ஆண்டு (2018) மீண்டும் ஏவி பரிசோதிக்கப்பட உள்ளது.

Image result for China Dongfeng-41  Missile

இந்த சீன ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ரஷிய நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here