தெலுங்கானா ஆண் போலீசுக்கு மசாஜ் செய்துவிடும் பெண் போலீஸ்! அதிர்ச்சி தரும் வைரல் வீடியோ!

0
162
India Telangana Female Police Massaging Male Police Incharge

(India Telangana Female Police Massaging Male Police Incharge)

தெலுங்கானா மாநிலத்தில் குப்புற படுத்திருக்கும் ஆண் போலீஸ் ஒருவருக்கு, பெண் போலீஸ் ஒருவர் காக்கி ஆடை அணிந்துகொண்டு மசாஜ் செய்து விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

காவல் நிலையங்களில் நடைபெறும் அத்துமீறல்களும், காவலர்களின் அநாகரிக சில செயல்களும் அவ்வப்போது வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும்.

அதே போல தற்போது தெலுங்கான மாநிலத்தில் ஒரு வீடியோ வெளியாக வைரலாக பரவி வருகிறது. இதில் இரண்டு காவலர்கள் உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உதவி ஆய்வாளாராக காவல் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஹாசன் என்பவர் குப்புற படுத்துக்கொண்டு இருக்கும் அவருக்கு காக்கி சேலையில் தனது சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் கவனத்துக்கு இந்த சம்பவம் சென்றது. இதனையடுத்து அவர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here