ரஸ்சியாவை கலக்கும் சந்திரமுகி ரா ரா நடனம்! (வீடியோ இணைப்பு)

0
874
Russian India Origin Girl Perform Chandramukhi Movie Dance

(Russian India Origin Girl Perform Chandramukhi Movie Dance)

அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற நடன போட்டி ஒன்றில் சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் மாஸ்க்கோவை சேர்ந்த அழகி ஒருவர்.

ஸ்விட்லானா துளசி என்ற பெண் , இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். இவரது தாய் ரஷ்யாவை சேர்ந்தவர். இவர் ரஷ்ய பெண் ஒருவரிடம் கதக் நடன கலையை பயின்று தற்போது அதை அரங்கேற்றி வருகிறார். யூடியூப் தளத்தில் பிரபலமான நடன அழகிகளில் இவரும் ஒருவர்.

Image result for Russian India Origin Girl Perform Chandramukhi Movie Dance

இவர் கதக் நடனத்தை ஆடுவது மட்டுமல்லாமல் பலரை திரட்டி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.

இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் பாடல்களுக்கு அதிகளவில் நடனமாடியுள்ளார்.

இந்த சந்திரமுகி ரா ரா நடன வீடியோ தற்பொது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here