உடலுறவில் அதிக கிளர்ச்சி! பார்வையை பறிகொடுத்த வாலிபர்!

0
4318
British Journal Says Powerful Orgasm London Man Goes BLIND

(British Journal Says Powerful Orgasm London Man Goes BLIND)

இலண்டலில் வசித்து வரும் 29வயதான ஒரு வாலிபர் தனது காதலியுடன், இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபட்டு, கிளைமேக்ஸில் உச்சம் அடைந்து அதிக ஆர்கஸம் அடைந்தார்.

காலையில், அவர் தெருவில் இறங்கி நடக்கும் போது, அவரின் இடது கண்ணில் மட்டும் பார்வை மங்கிப்போனது தெரிய வந்தது.

பதறிய வாலிபர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததைக் கூற, அவரது கண்ணை மருத்துவர்கள் சரி செய்து மீண்டும் பார்வைய வரவழைத்தனர்.

அதன் பின்பே வாலிபர் பெருமூச்சு விட்டார். அவரின் காதலியும் நிம்மதி அடைந்தார்.

The man went to hospital after waking up the night after having sex with the vision gone in one eye
உடலுறவின் போது விந்து விரைவில் வெளியேறக்கூடாது என சிலர் மூச்சை அடக்குவார்கள்.

அது போன்ற சமயங்களில் மூளைக்கு ரத்தம் செல்வது தடுக்கப்பட்டு, 10 ஆயிரம் பேரில் அரிதாக ஒருவருக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறும். இது தற்காலிகமானதுதான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here