மனைவியின் அனுமதியுடன் பெண் ரோபோவுடன் பாலியல் உறவு கொள்ளும் விசித்திர கணவர்!

0
15322
Atlanta Georgia Man Keep Relationship Lady Robot Wife Blessed

(Atlanta Georgia Man Keep Relationship Lady Robot Wife Blessed)

ஜோர்ஜியாவை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக கூறியுள்ளார்.

உலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் £2,௦௦௦ பவுண்ட்ஸ் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார்.

இவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Pictured, James enjoys a date with Harmony. He first bought his own sex doll when his wife was caring for her sick mother, but she says she is glad he didn't go and cheat with another woman

மேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here