இந்த வருட மிஸ் யுனிவர்ஸ் பட்டதை வென்ற ஆபிரிக்க அழகி! (படங்கள் இணைப்பு)

0
390
Miss South Africa Demi-Leigh Nel-Peters Won Miss Universe Title

(Miss South Africa Demi-Leigh Nel-Peters Won Miss Universe Title)

லாஸ் வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் தென் ஆபிரிக்காவை சேர்ந்த டெமி-லெய்க் நெல்-பீட்டர் என்ற 22 வயது அழகி வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் உலக அழகி போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, உலகின் இரண்டாவது போட்டியான 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த போட்டியில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர்

தென் ஆபிரிக்காவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ள டெமி லெய்க் நெல் பீட்டர் மிஸ் யுனிவர்ஸ் 2017 பட்டத்தை தட்டி சென்றார்..

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு, இவர் தன் சொந்த ஊரில் தற்பாதுகாப்புக்காக செய்த செயலை விளக்கினார். அதோடு, பெண்கள் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க தற்காப்பு மிக அவசியம் என்ற அவரின் பேச்சு வெற்றிக்கு பிரதானமாக இருந்தது.

Image result for Miss South Africa Demi-Leigh Nel-Peters

Related image

Image result for Miss South Africa Demi-Leigh Nel-Peters

Image result for Miss South Africa Demi-Leigh Nel-Peters hot

போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றினர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here