இளவரசர் ஹாரி- மேகன் மார்க்லே திருமணம் 2018 மே இல்!

0
400
Prince Harry Actress Meghan Markle Wedding Windsor Castle Next May

(Prince Harry Actress Meghan Markle Wedding Windsor Castle Next May)

பிரிட்டன் இளவரசரான ஹாரிக்கும், அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

Prince Harry Actress Meghan Markle Wedding Windsor Castle Next May

இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சிறிது காலத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என கிளாரன்ஸ் ஹவுஸ் நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிவிப்பில், அரண்மனை சார்பில் இளவரசரின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. பிரமாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here