குழந்தை பெற விரும்பும் சோபியா பெண் ரோபோ!

0
459
Shobia Robot Wonderful Interview Says Like Get Baby

(Shobia Robot Wonderful Interview Says Like Get Baby)

ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒரு பெண் ‘ரோபோ’வை வடிவமைத்து தயாரித்துள்ளது. ‘சோபியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ முன்பே பதிவு செய்யப்பட்டது அல்ல.

மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கும் வகையில் இயந்திர கற்றல் திறன் கொண்டது.

அதன் மூளை சாதாரண ‘வை-பை’ வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘சோபியா ரோபோ’ வுக்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதன் மூலம் உலகிலேயே முதன் முதலில் குடியுரிமை பெற்ற ‘ரோபோ’ என்ற பெருமை பெற்றுள்ளது.

Shobia Robot Wonderful Interview Says Like Get Baby

 

 

 

 

 

 

 

 

 

குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் ‘சோபியா ரோபோ’ சவுதி அரேபிய பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளது. அதில் குடும்பம் குறித்த கேள்விக்கு அழகாக பதில் கூறியுள்ளது.

உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லையென்றால் அத்தகைய குடும்பத்தை பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. இதில் மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என கருதுகிறேன்.

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனது குழந்தைக்கு ‘சோபியா’ என்றே பெயர் வைப்பேன் என தெரிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here