ஓடும் இரயிலின் கழிவறையில் வைத்து இளம் பெண்ணை வன்புணர்ந்த காமுகன்! மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

0
2785
Madhya Pradesh Unknown Man Rape Young Girl Moving Train Toilet

(Madhya Pradesh Unknown Man Rape Young Girl Moving Train Toilet)

மத்திய பிரதேச மாநிலம் துர்க்கில் இருந்து போபலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் திண்பண்டங்களை விற்றுகொண்டிருந்தார்.

இதனையடுத்து திண்பண்டங்களை விற்றுவிட்டு அடுத்த பெட்டிக்கு செல்வதற்காக கழிவறை இருக்கும் வழியாக சென்றுள்ளார்.

அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கழிவறைக்குள் இழுத்து சென்று கதவை பூட்டினார்.

Madhya Pradesh Unknown Man Rape Young Girl Moving Train Toilet

 

 

 

 

 

 

 

 

 

பிறகு அந்த பெண்ணை கழிவறையிலே வைத்து கற்பழித்தார். பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனாலும் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தலைமறைவான அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here