நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்ததில் 6 பேர் பலி!

0
216
Nepal Bus Plunges Trishuli River Chitwan 6 Killed

(Nepal Bus Plunges Trishuli River Chitwan 6 Killed)

நேபாளம் நாட்டின் சிட்வான் மாவட்டத்தில் இன்று லாரியுடன் மோதிய பஸ் நிலைகுலைந்து ஆற்றுக்குள் பாய்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

தலைநகரான காத்மாண்டுவில் இருந்து நாராயண்கர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பஸ், இன்று காலை சிட்வான் மாவட்டத்தில் உள்ள பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வந்த லாரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது.

Nepal Bus Plunges Trishuli River Chitwan 6 Killed

 

 

 

 

 

 

 

 

 

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலகுலைந்த பஸ் சாலையை விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் ஆறுபேர் உயிரிழந்ததாகவும் 23 பேர் காயாமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here