பெண்களிடம் மன்னிப்பு கோரிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி !

0
186
Afghanistan President Ashraf Ghani Insults Woman Asked Sorry

(Afghanistan President Ashraf Ghani Insults Woman Asked Sorry)

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்து ஒன்றுக்கு விளக்கம் அளிக்கும் போது , இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது.

Afghanistan President Ashraf Ghani Insults Woman Asked Sorry

 

 

 

 

 

 

 

 

 

இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், `அதிபர் பெண் உரிமைக்காக குரல்கொடுப்பதோடு, நம் நாட்டில் பெண்களுக்கான இடத்தை பாதுகாக்கவும், உறுதியாக்கவும் பணியாற்றி வருபவர்` என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here