சிம்பாவே நாட்டில் லாரி கவிழ்ந்தது-21 பேர் பலி!

0
194
Zimbabwe Lorry Accident Killed Twenty One People

(Zimbabwe Lorry Accident Killed Twenty One People)

சிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஷோலுட்ஷோ மாவட்டத்தில் லாரி ஒன்றில் 69-க்கு மேற்பட்ட பயணிகள் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்தனர்.

Zimbabwe Lorry Accident Killed Twenty One People

 

 

 

 

 

 

 

 

 

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயம் அடைந்த 21 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சம்பவ இடத்தில் 15 பேரும், மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here