நாடாளுமன்றத்தில் ஒரே பாலின காதலை நண்பரிடம் வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய எம்.பி!

0
485
Australia Parliament Member Discloses Love His Gay Friend

(Australia Parliament Member Discloses Love His Gay Friend)

ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம், நாடாளுமன்ற உறுப்பினரான டிம் வில்சன் தன் காதலை வெளிப்படுத்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அளித்துக் கொண்ட உறுதிமொழியின்படி, டிம்மின் காதலை ஒப்புக்கொண்டார் ரியான்.

Australia Parliament Member Discloses Love His Gay Friend

 

 

 

 

 

 

 

 

 

ஒரு பாலின திருமணம் தொடர்பான மசோதாவை செனட்டில் நிறைவேற்றிய ஐந்து நாட்களுக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக திங்களன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வுகளில் காதலை வெளிப்படுத்திய முதல் எம்.பி இவர்தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு பாலின திருமணம் குறித்து நடைபெற்ற தேசிய விவாதம் தங்களின் உறவிற்கு உற்சாகத்தை அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டிம் வில்சன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here