மாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த தலைமை ஆசிரியர்.!! ஜார்கண்ட் மாநில பள்ளியில் அதிர்ச்சி!

0
19081
Jharkhand School Principal Arrested Forcing Oral Sex Student

(Jharkhand School Principal Arrested Forcing Oral Sex Student)

ஜார்கண்ட் மாநிலம் கொடரமாவிலுள்ள தில்லைய என்ற பொது பள்ளியில் 65 வயதுடைய  பிரான்சிஸ் எக்சேவியர் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பள்ளில் படிக்கு 7 ஆம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக கழிப்பறை  இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பிறகு அந்த மாணவியை கட்டாயபடுத்தி வாய் வழியாக உறவு கொள்ள வைத்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி இந்த கொடூர சம்பவத்தை தனது பெற்றோரிடம் கடந்த 29 ஆம் திகதி கூறியுள்ளார்..

இது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த கொடூர செயல் அங்கு பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டில் 406 வழக்குகளும் 2016 ஆம் ஆண்டு 717 வழக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை அடுத்து ஜார்கண்ட் மாநில முதல்வர் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட அணி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here