ரோமானியா நாட்டு முன்னாள் மன்னர் மைக்கேல் சுவிசில் காலமானார்!

0
317
Romania Former King Michael Dies Switzerland Age 96

(Romania Former King Michael Dies Switzerland Age 96)

ரோமானியா நாட்டை 1921 முதல் 1930 வரையிலும் பின்னர் 1940 முதல் 1947 வரையிலும் இருமுறை ஆட்சி செய்தவர் மன்னர் மைக்கேல்.

1947-ல் ஆண்டில் நடைபெற்ற போருக்கு பின்னர் ரோமானியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றினர்

பின்னர், பிரிட்டன் நாட்டு அரசி எலிசபெத்தின் ஒன்றுவிட்ட சகோதரரான இவர் 1948-ம் ஆண்டு ரோமானியாவை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார்.

Romania Former King Michael Dies Switzerland Age 96

 

 

 

 

 

 

 

 

 

புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நலக் குறைவால் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தார்.

இந்நிலையில், 96 வயதான மைக்கேல் சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள அவுபோன் நகரில் இன்று மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here