பிரான்ஸ்-கட்டார் இடையில் புதிய வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்து!

0
213
Qatar-France Signed New Military Commercial Agreements

(Qatar-France Signed New Military Commercial Agreements )

பதினான்கு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ மற்றும் வர்த்தக உடன்படிக்கையில் கட்டாரும் பிரான்சும் கையெழுத்திட்டுள்ளன.

சவூதி அரேபியா மற்றும் அதன் பிராந்திய கூட்டணி நாடுகள் கட்டார் மீது நிலம், கடல், வான் ஆகிய மூன்று வழிகளிலும் முற்றுகையிட்டுள்ளபோதும் பிரான்ஸை அது தடுத்து நிறுத்தவில்லை என்று காட்டுவதைப் போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கட்டார் மீது அந்நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் கட்டார் அதனை மறுக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பை இந்த உடன்படிக்கைகள் அடிக்கோடிட்டு காட்டுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தோஹாவில் தெரிவித்தார்.

Qatar-France Signed New Military Commercial Agreements

 

 

 

 

 

 

 

 

 

கட்டார் இன்னும் பன்னிரெண்டு ரஃபேல் போர் விமானங்கள், கிட்டத்தட்ட ஐநூறு கவச வாகனங்கள் மற்றும் ஐம்பது ஏர் பஸ் பயணிகள் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here