கணவரின் சந்தேகம்! பெற்றோல் ஊற்றி மனைவியை கொளுத்திய கணவருக்கு நேர்ந்த கதி!

0
2007
Doubt Causes Crime Chennai Husband Sets Fire Wife Both Died

(Doubt Causes Crime Chennai Husband Sets Fire Wife Both Died)

சென்னை மேடவாக்கம் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் . இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜேஷ் சில ஆண்டுகளாக குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தியா குடும்பம் நடத்த வருமானம் இல்லாததல் வேலைக்கு சென்றார்.

அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ராஜேஷ் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவன் மனைவி அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு , சம்பவ தினத்தில் வீட்டுக்குள் சென்று கதவை இருவரும் பூட்டிகொண்டனர்.

பிறகு சந்தியா தூங்கிகொண்டிருக்கும் போது ராஜேஷ் தனது மனைவியின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த சந்தியா ஓடிச்சென்று தனது கணவரை கட்டி பிடித்துள்ளார்.

Doubt Causes Crime Chennai Husband Sets Fire Wife Both Died

 

 

 

 

 

 

 

 

 

இதனால் ராஜேஷ் உடலிலும் தீ பற்றி கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்த போது சந்தியா இறந்தது கிடந்தார்.

உயிருக்கு போரடிய ராஜேஷ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here