ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு! ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து!

0
254
Europe Snow Causes Flight Delays Transports Blocked

(Europe Snow Causes Flight Delays Transports Blocked)

ஐரோப்பாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுவருகின்றது

பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதையொட்டி அங்கு பொதுப்போக்குவரத்துக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குளிர்காலம் தொடங்கிவிட்டதால் வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மைனஸ் 0 டிகிரிக்கும் கீழ் தட்பவெப்ப நிலை சென்று விட்டதால் கடும் குளிர் நிலவுகிறது.

Image result for Europe Snow

 

 

 

 

 

 

 

 

 

இதனால் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறிவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பனி மழை கொட்டுகிறது.

ஜெர்மனியின் வர்த்தக நகரமான பிராங்பர்ட் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் விமான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு 330 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Europe Snow Causes Flight Delays Transports Blocked

 

 

 

 

 

 

 

 

 

துசெல்ட்ரோப் விமான நிலையம் மாலையில் 4 மணி நேரம் மூடப்பட்டது. மேலும் வட மேற்கு ரின்- வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அவை வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here