டிரம்ப் மீதான பாலியல் புகார் விசாரணைக்கு வெள்ளை மாளிகை மறுப்பு!

0
314
Donald Trump Woman Harassment White House Says No Inquiry

அமெரிக்கவின் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.

ஆனாலும் அந்த பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஐ.நா.வுக்கு அமெரிக்க தூதர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துக்கியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

Donald Trump Woman Harassment White House Says No Inquiry
 

 

 

 

 

 

 

இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், டொனால்டு டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது இதற்காக விரிவான பதில் அளிக்கப்பட்டு விட்டது. பாராளுமன்ற விசாரணை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here