ஜெர்மன் மாணவியை வல்லுறவுடன் கொலை புரிந்த அகதி கூறிய காரணம் என்ன தெரியுமா?

0
2810
German Student Rape Case Afghan Refugee Says Shocking Reason

(German Student Rape Case Afghan Refugee Says Shocking Reason)

ஜெர்மனி நாட்டில் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மரியா என்ற 19 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் குற்றாவாளி ஆப்கன் நாட்டை சேர்ந்தவர். அகதியாக ஜெர்மெனியில் வாழ்ந்து வருகிறார்.

மாணவியை பாலியல் பலாத்காரம் போது இவரது பல் ஒன்று உடைந்துள்ளது. இதை வைத்து போலீஸார் குற்றவாளியின் வயதை கணித்து கண்டுபிடித்துள்ளனர்.

German Student Rape Case Afghan Refugee Says Shocking Reason

 

 

 

 

 

 

 

 

 

இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது இவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ நாளன்று, இந்த நபரும் அவரது நண்பர்களும் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர், அப்போது மரியா தெரியாமல் இவர்கள் மீது தனது சைக்கிளை மோதிவிட்டார். அப்போது மரியா அழகாக காணப்பட்டதால் அவரை வல்லுறவு செய்ய முடிவுசெய்துள்ளார்கள்.

உடனே மரியாவை கடத்தி சென்று வல்லுறவுக்கு பின் கொலை செய்துள்ளார். மேலும், மாணவியை வல்லுறவு கொலை செய்ததற்கு மாணவியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வழக்கில் மேலும் சில விசாரணைகள் மீதமுள்ளதால், அடுத்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here