ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 11 போலீசார் பலி!

0
148
Afghanistan Taliban Terrorists Attack Checkpoints Killed 11 Police Men

(Afghanistan Taliban Terrorists Attack Checkpoints Killed 11 Police Men)

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர்.

Afghanistan Taliban Terrorists Attack Checkpoints Killed 11 Police Men

 

 

 

 

 

 

 

 

 

இதனையடுத்து அங்கு காவலுக்கு நின்ற போலீசாரும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான சண்டையில் 11 போலீசார் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பியோடி விட்டதாகவும் மாகாண கவர்னர் ஒமர் சுவாக் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here