இங்கிலாந்து ஆண் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற சுவாரசிய சம்பவம்!

0
1411
England Transgender Man Birth Baby Amazing Story

( England Transgender Man Birth Baby Amazing Story)

இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related image

 

 

 

 

 

 

 

 

 

 

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த பெண் கச்சி சுல்லிவான். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கச்சி சுல்லிவான், ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து கச்சி சுல்லிவான் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

Kaci  is choosing to break the stigma around trans parenthood and says he does not engage or respond to those who are 'perturbed' by the idea of him giving birth 

The father-of-two says he and his boyfriend Steven (top left) will raise the child as gender neutral until they are old enough to decide for themselves. Kaci is father to another child, Grayson (left) five, who he conceived with his ex-husband before Kaci came out as transgender

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கச்சி சுல்லிவான் பெற்றுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here