பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு பல கோடி ஏலத்தில் விற்பனை!

0
322
Ten Thousands Years Old Mammoth Skeleton Sold 4 Crores

(Ten Thousands Years Old Mammoth Skeleton Sold 4 Crores)

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மம்மூத்’ இன யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட வளைந்த தந்தங்களையும் கொண்ட அந்த யானை பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துவிட்டது.

தற்போது மம்மூத் இனம் உலகில் இல்லை. அத்தகைய இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு பிரான்சின் லியான்நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.

Ten Thousands Years Old Mammoth Skeleton Sold 4 Crores

 

 

 

 

 

 

 

 

 

இந்த நிலையில் அந்த எலும்புக் கூடு 5 லட்சத்து 48 ஆயிரத்து 250 யூரோ ஏலம் போனது. பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி இதை ஏலம் எடுத்தது.

இது இக்கம்பெனியின் அடையாள சின்னமாக (‘லோகோ’) ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

எலும்புக்கூடு ஆக உள்ள இந்த மம்மூத் யானை உயிருடன் இருந்த போது அந்த யானை 1400 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மண்ணில் புதைந்து கிடந்த இந்த எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டது. வேட்டைக்காரர் ஒருவர் இதை பத்திரமாக பாதுகாத்து வந்தார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here