வெளியானது ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ!

0
950
Jayalalithaa Inside Apollo Hospital Video Released

(Jayalalithaa Inside Apollo Hospital Video Released)

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சியை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஜூஸ் அருந்திக்கொண்டே டிவி பார்க்கிறார் ஜெயலலிதா.

Jayalalithaa Inside Apollo Hospital Video Released

ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா வீடியோ எடுத்தார் என்று தினகரன் கூறியிருந்தார்.

அதை வெளியிடும் போது வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். நைட்டியில் உள்ள ஜெயலலிதா ஜூஸ் குடித்துக்கொண்டே டிவி பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் இதனை வெளியிட்டுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here