ஆப்கான் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்! 6 பேர் பலி!

0
168
Afghanistan Suicide bomber kills 6 Inside Afghan capital

(Afghanistan Suicide bomber kills 6 Inside Afghan capital)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது.

நேற்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில் புகுந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

Image result for Kabul suicide bombing: At least six killed in attack near Afghan intelligence office

இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த வில்லை.

கடந்த வாரம், இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here