தாய்லாந்து இளம் பெண்ணிற்கு வீதியில் நேர்ந்த அவலம்! (வீடியோ இணைப்பு)

0
683
Thailand motorcyclist Girl Died Lorry Tyre Hit Her Head

(Thailand motorcyclist Girl Died Lorry Tyre Hit Her Head)

தாய்லாந்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிள் மீது டிரக் டயர் ஒன்று மோதியதால் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Nakhon Pathom மாகாணத்தின் நெடுஞ்சாலையில் 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறத்தில் சென்றுக்கொண்டிருந்த டிரக்கின் டயர் ஒன்று உருண்டோடி அந்த பெண் மீது மோதியது.

Thailand motorcyclist Girl Died Lorry Tyre Hit Her Head

அந்தபெண்ணின் தலையில் டயர் மோதியதால், சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்ணின் தலையில் டயர் வேகமாக மோதியதாலும், கழுத்து பகுதி முழுமையாக உடைந்ததாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here