சர்வதேச குதிரை கண்காட்சி வாகன தரிப்பிடத்தில் தீவிபத்து! அனைத்து கார்களும் எரிந்து நாசம்!

0
171
England Liverpool Horse Exhibition Fire Destroy All Vehicles

(England Liverpool Horse Exhibition Fire Destroy All Vehicles)

இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரத்தில் உள்ள அரங்கு ஒன்றில் சர்வதேச குதிரைக் கண்காட்சி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.

இந்த கண்காட்சியை கண்டுகளிக்க ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கு காரில் வந்தனர்.

Image result for England Liverpool Horse Exhibition Fire Destroy All Vehicles

அருகில் இருந்த பல அடுக்கு கார் பார்க்கிங்கில் தங்களின் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த ஒரு காரில் திடீரென தீ பிடித்தது.

இந்த தீ மளமளவென பரவி அங்கிருந்த அனைத்து கார்களிலும் பரவியது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களும் எரிந்து சாம்பலாகின.

Image result for England Liverpool Horse Exhibition Fire Destroy All Vehicles

தகவலறிந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here