இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமையான கவர்னர் முத்திரை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு!

0
203
Israel archaeologists Find 2700 Years Old Governor Stamp

(Israel archaeologists Find 2700 Years Old Governor Stamp)

இஸ்ரேல் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய ஜெருசலேம் நகர கவர்னர் பயன்படுத்திய முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Image result for Israel 2700 Years Old Governor Stamp

சிறிய நாணயம் வடிவில் இருக்கும் முத்திரையின் இரு பக்கத்திலும் இரண்டு பேரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த முத்திரைகள் கவர்னரின் சார்பாக வேறு நாடுகளுக்கு செல்லும் போது அடையாளமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இதை பயன்படுத்தி வெளிநாடுகளில் வர்த்தகத்திலும் மக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிடைத்துள்ள இந்த முத்திரை பைபிலில் குறிப்பிட்டுள்ளது போல 2,700 ஆண்டுகளுக்கு முன் ஜெருசேலம் நகர் கவர்னரால் ஆளப்பட்டதை உறுதிப்படுத்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here