நியூயார்க் டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து!

0
166
New York Trump Tower Sudden Firefighters Respond

(New York Trump Tower Sudden Firefighters Respond)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ’டிரம்ப் டவர்’ அடுக்குமாடி கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதே கட்டிடத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்துவந்த டிரம்ப் அதிபர் பதவியை ஏற்றபிறகு தற்போது வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறி விட்டார்.

நியூயார்க் நகருக்கு வரும்போது அவர் இங்கு தங்குவதுண்டு.

இந்நிலையில், ’டிரம்ப் டவர்’ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்மாடி பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Image result for New York Trump Tower Sudden Firefighters Respond

தகவல் கிடைத்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here