பிரான்ஸ் மின்சார ரயில் கூரையில் களவாக பயணித்த அகதி தீயில் எரிந்து பலி!

0
270
Italy Refugee Man Travels France Electric Train Top Burn

(Italy Refugee Man Travels France Electric Train Top Burn)

பிரான்ஸ் ரயிலின் கூரையில் இருந்து பயணம் செய்ய முயன்ற அகதி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இத்தாலி நாட்டில் இருந்து பிரான்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த பிராந்திய ரயிலின் கூரையில் அகதி ஒருவர் ஏறி இருந்து பயணம் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் மென்டன் ரயில் நிலையத்துக்கு குறித்த புகையிரதம் வந்தடடைந்த போது பாதி எரிந்த நிலையில் அகதி நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

Image result for Italy Refugee Man Travels France Electric Train Burn

குறித்த நபர் ரயிலின் கூரையில் பயணித்த வேளை, கீழே விழுந்துவிடாமல் இருக்க மின்சார கம்பியை பிடித்தமையால் அவர் எரிந்திருக்க கூடுமென பிரான்ஸ் போலீசார் தகவல் தெரிவித்துள்னர்.

குறித்த ரயில் பாதையில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போன்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி எரிந்து உயிரை விட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here