ஏமன் கிளர்ச்சியாளர்களின் மற்றுமொரு ஏவுகணை சவூதியால் அழிப்பு!

0
153
Saudi Arabia Says Destroy Yemen Saudi Ballistic Missile

(Saudi Arabia Says Destroy Yemen Saudi Ballistic Missile)

ஏமனில் அரசுப்படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஹவுதி குழுவினர் வீசிய ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர் குழுவுக்கு ஆதரவாக ஈரானும் செயல்பட்டு வருகின்றன.

சவூதியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல முறை ஏவுகணைகளை ஏவியுள்ளனர். ஆனால், அதனை சவூதி இடைமறித்து அழித்துள்ளது.

Image result for Saudi Arabia Says Destroy Yemen Saudi Plastic Missile

இந்நிலையில், சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பிராந்தியத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. இதனை சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் மற்றும் நிபுணத்துவங்களை ஹவுதி குழுவினருக்கு ஈரான் வழங்குவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here