இந்திய பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை கேலி செய்த டிரம்ப்!

0
192
Trump Jokes Indian Prime Minister Modi English Pronunciation

(Trump Jokes Indian Prime Minister Modi English Pronunciation)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார்.

It was reported that Mr Trump puts on a mock Indian accent when quoting Mr Modi

ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here