இங்கிலாந்து பாலியல் தொழிலார்களின் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாம்! அதிர்ச்சி தரும் ஆய்வு!

0
291
Britain Prostitutes Annual Earning Average 20,000 Pounds

(Britain Prostitutes Annual Earning Average 20,000 Pounds)

பிரித்தானியாவின் Strathclyde மற்றும் Leicester ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவில் பாலியல் தொழில் செய்வோர் தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

Related image

இந்த ஆய்வின் முடிவுகளின் படி , பாலியல் தொழில் செய்வோர் வருடத்துக்கு தகுந்த ஊதியத்தை ஈட்டிக்கொள்வதில்லை என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 641 பாலியல் தொழிலாளர்கள் மற்றும் 1,323 வாடிக்கையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் படி ஒரு பாலியல் தொழிலாளி சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு £20,000 பவுன்சுக்கு குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.

ஆனால் இவர்களில் 10 வீதமானோர் அதிகபட்சமாக £50,000 பவுன்சுக்கு அதிகமாக வருட வருமானம் ஈட்டுகின்றார்கள்.

Image result for Britain Prostitutes

இந்த பாலியல் தொழிலாளர்கள் தமது வாடிக்கையாளர்களை சாலையில் மற்றும் இணையத்தில் தேடி கொள்கிறார்கள். எனினும் இணையம் மூலம் வாடிக்கையாளர்களை தேடுவதே இலகுவானதும் பாதுகாப்பானதாகவும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வருமானம் குறைவாக உள்ளபோதிலும் பெரும்பாலானோர் மனதுக்கு பிடித்த தொழில் என்னும் அடிப்படையில் பாலியல் தொழிலை முன்னெடுக்கின்றார்களாம்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here