இங்கிலாந்தில் வளர்ப்பு மலைப்பாம்பால் உயிரை விட்ட நபர்!

0
2562
England Man Died 8 Feet Python Snake Attack

(England Man Died 8 Feet Python Snake Attack)

இங்கிலாந்தில் Hampshire நகரில் வசித்து வந்த டான் பிராண்டன் என்னும் 31 வயதுடைய நபர் பாம்புகளின் மேல் அதிக பிரியம் கொண்டவர்.

இவர் பத்துக்கு மேற்பட்ட மலைப்பாம்புகளை தனது வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் ராக் வகை மலைப்பாம்பினால் இறுக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Related image

அவரது அறையில் சடலாமாக மீட்கப்பட்ட பிரான்டன் மரணம் தொடர்பில் விசாரணை நடாத்திய அதிகாரிகள் கூறியதாவது,

பிராண்டன் வளர்க்கும் “டினி” என்ற மலைப்பாம்பு அவரின் உடலை சுற்றி இறுக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டு ரத்தநாளங்கள் வெடித்து மரணம் சம்பவித்துள்ளது என கூறியுள்ளனர்.

Image result for England Man Died Python Attack

பிரான்டன் குறிப்பாக ராக் வகை மலைபாம்பான டினியுடன் தான் அதிகம் விளையாடுவார் எனவும் எனினும் கடந்த சில மாதங்களாக அது கட்டுப்படுத்த முடியாத அளவில் வளர்ந்துவிட்ட காரணத்தால் அதனிடம் இருந்து விலகி இருந்தார் எனவும் அவரின் மனைவி கருத்து கூறியுள்ளார்.

இது போன்ற செல்ல பிராணிகளால் சம்பவிக்கும் மரணங்கள் உலகாளவிய ரீதியில் அதிகரித்துள்ளமை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here