உலகின் மிகப்பெரிய இந்துக்கோவிலில் ஆபாச படம் எடுத்த பிரிட்டன் இளைஞர்கள் கைது!

0
1719
Cambodia Police Arrested England Youngers Pornographically Behaved

(Cambodia Police Arrested England Youngers Pornographically Behaved)

உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோவிலில் பிரிட்டன் இளைஞர்கள் சிலர் ஆபாச படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கம்போடியா மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி அங்கோவார்ட் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்த பிரிட்டன் குழுவினர் இரவு பார்ட்டிகளில் அரைகுறையாக நடனம் ஆடுவது போன்றும், ஆபாச போஸ்களில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவே உடனே களத்தில் இறங்கிய போலீசார் இதுகுறித்து ஐந்து பிரிட்டன் இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த குழுவில் உள்ள பெண்களை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

(Cambodia Police Arrested England Youngers Pornographically Behaved)

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here