இலண்டனில் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சிறுவனால் பதற்றம்!

0
125
London Young Man Arrested Threaten Police Pointed Gun

(London Young Man Arrested Threaten Police Pointed Gun)

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு போலீசாரை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்திய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு லண்டனில் உள்ள லிவிஷம் பகுதியில் சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இரண்டு பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவேளை, அந்த வழியாக சென்ற ஒரு 17 வயது சிறுவனை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் துப்பாக்கியை எடுத்து போலிசாரின் தலையை நோக்கி குறிவைத்து மிரட்டியுள்ளான்.

பின்னர் அங்கிருந்து சிறுவன் தப்பியோடிய நிலையில் லிவிஷம் பூங்கா அருகில் தனது உடையை மாற்றி தப்பி ஓட முயன்றுள்ளான்.

Lewisham Park

இதனையடுத்து பூங்காவுக்கு சென்ற போலீசார் குறித்த சிறுவனை கைதுசெய்தனர். இந்த சிறுவனுடன் தொடர்புடைய 14 வயது சிறுமியையும் கைது செய்தார்கள்.

சிறுவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ள போலீசார் சிறுவனின் மிரட்டல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here