அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

0
1645
Florida chemistry Teacher Keep Illegal Connection 17 Years Student

(Florida chemistry Teacher Keep Illegal Connection 17 Years Student)

அமெரிக்காவில் 36 வயதானா ஆசிரியை ஒருவருக்கு 17 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர் லூசி என்ற மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது.

அங்கு டிபானி கிலிஜா என்ற 36 வயதான பெண் ஒருவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த ஆசிரியைக்கும் அங்கு படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் தகாத உறவு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

Tiffany Geliga

இந்த சம்பவம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவர் குற்றவாளி என உறுதியாகும் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஆசிரியை டிபானிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here