கெளதமாலா அடர்வன பகுதியில் மாயன்களின் நகரம் கண்டுபிடிப்பு!

0
258
Guatemala Researchers Found 60,000 Hidden Maya Structures

(Guatemala Researchers Found 60,000 Hidden Maya Structures)

கெளதமாலா நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை கண்டிபிடித்துள்ளனர்.

வடக்கு கெளதமாலா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் இந்த நகரை, ஆளில்லா குட்டி விமானத்தில் பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

 

LostTreasuresOfTheMayaSnakeKing_LR_15.jpg

Related image

கடந்த 150 ஆண்டுகளாக நடந்து வரும் ஆராய்ச்சிகளில், தற்போது மாயன் நாகரிகம் குறித்து கிடைத்துள்ள இந்த ஆதாரம் மிகவும் அரிதானது என கருதப்படுகிறது.

மேலும் இந்த ஆராய்ச்சியை முழுமையாக முடித்துவிட்டால், மாயன் மக்களின் இந்த தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here