இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்துக்குரிய 40 அன்னப்பறவைகள் பலி! சோகத்தில் வின்சர் அரண்மனை!

0
299
Bird flu kills 40 England Queen Windsor Swan Flock

(Bird flu kills 40 England Queen Windsor Swan Flock)

இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத் பறவைகளின் மீது மிகுந்த விருப்பம் உள்ளவர்.

இவரின் அரண்மனையில் ஏராளம் அன்னப்பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

The tolls suggest that around half the estate’s flock has been wiped out. (Photo: Pixabay)

இந்நிலையில் . சோகமான முறையில் 40 அன்னப்பறவைகள் திடிரென இறந்துள்ளன. இதற்குரிய காரணம் இந்த பறவைகளை தாக்கிய ஒருவித காய்ச்சல் என அறியப்பட்டுள்ளது.

இறந்த பறவைகளின் எண்ணிக்கை அரண்மனையில் வளர்க்கப்படும் எண்ணிக்கையின் அரைவாசி என அறியமுடிகிறது.

இந்த காய்ச்சல் H5N6 வைரஸ் மூலம் பரவலடைகின்றது. எனினும் இது மேலும் பரவலடையாமல் இருக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அன்னப்பறவைகள் தொடர்பான துணை ஒருங்கிணைப்பாளர் வெண்டி ஹெர்மன் தலைமையில் நான்கு குழுக்கள் இறந்த பறவைகளின் உடல்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 Around 40 of the Queen's swans have now been killed by bird flu

 Volunteers in biohazard suits were seen bagging up the bodies

திடிரென பரவியுள்ள இந்த பறவை காய்ச்சலினால் தேம்ஸ் நதியை சூழவுள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here