ஆண்கள் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகையால் பரபரப்பு !

0
782
Actress Rakul Preet Singh Glamour Pose Maxim Release

(Actress Rakul Preet Singh Glamour Pose Maxim Release)

நடிகை ரகுல் பிரீத் சிங் மேக்ஸிம் இந்தியா என்ற ஆண்கள் பத்திரிகை ஒன்றுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.

இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார்.

தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இவர் மேக்ஸிம் என்ற பத்திரிகை ஒன்றுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Maxim

இந்த புகைப்படம் மேக்ஸிம் பத்திரிக்கையின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இதை மேக்ஸிம் தனது டுவிட்டர் பக்கட்தில் வெளியிட்டு ரகுல் பிரீத் சிங் இந்த மாதம் மனதை ஆள உள்ளார் என்று பதிவிட்டுள்ளது.

மேக்ஸிம் ஆண்களுக்கான பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here