மூக்கு கண்ணாடியை அணிந்தவாறே குற்றவாளிகளை மடக்க போகும் சீன போலீசார்!

0
138
Chinese Police Start Use Facial Recognition Sunglasses

(Chinese Police Start Use Facial Recognition Sunglasses)

உலகிலேயே சீனாவில்தான் அதிக கேமராக்கள் இருக்கிறது. சீனாவில் திரும்பும் திசையெல்லாம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதுவரை சுமார் 17 கோடி கேமராக்கள் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது.

சாலையில் நடக்கும் எந்த ஒரு நபரின் அடையாளத்தையும் இதன் மூலம் ஒரே நொடியில் கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறப்படுகிறது.

Image result for Chinese Police Start Use Facial Recognition Sunglasses

தற்போது அங்கு இருக்கும் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

இன்னும் மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டு 40 கோடி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் சீனாவில் எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என ஒரு நொடியில் கண்டுபிடிக்க முடியும்.

இந்த நிலையில், அங்குத் திருடர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

சீன போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க கேமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடி

The device has an app where police officers can process images they have taken of suspicious individuals

அதற்காக மூக்குக்கண்ணாடி பயன்படுத்தப்பட உள்ளது. மூக்குக்கண்ணாடி ஒன்றின் மூலம் திருடர்களை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடிகள் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து யாரையாவது பார்ப்பதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என கண்டுபிடிக்கலாம்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here